24-மணித்தியாலங்களிற்குள் 4-மில்லியன்களிற்கும் மேலான புதிய iPhone 6 விற்பனை
திங்கள்கிழமை அப்பிள் நிறுவனம் 4-மில்லியன்களிற்கும் மேலான புதிய iPhone 6.களை 24-மணித்தியாலங்களிற்குள் விற்றுள்ளதாக அறிவித்துள்ளது. இவற்றிற்கான முன்-பதிவு விநியோக ஆடர்களும் அதிகரித்து சாதனை படைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்களிற்கான விநியோகம் வெள்ளிக்கிழமை தொடக்கம் செப்ரம்பர் மாதம் பூராகவும் செய்யப்படுமெனவும் ஆனால் அதிகமானவர்களிற்கு ஒக்டோபர் மாதம் வரையில் விநியோகம் செய்யப்பட மாட்டாதெனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
முன்னறிவிப்பு அற்ற வாடிக்கையாளர்கள் வெள்ளிக்கிழமை தொடக்கம் அப்பிள் சில்லறை விற்பனை நிலையங்களிலிருந்து இந்த போன்களை பெறக்கூடியதாக இருக்கும். AT&T, Sprint, T-Mobile, Verizon Wireless ஆகிய இடங்களில் இருந்தும் அங்கீகரிக்கப்பட்ட அப்பிள் மறுவிற்பனையாளர்களிடம் இருந்தும் பெறக்கூடியதாக இருக்கும்.
கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட இப்புதிய போன்கள் பெரிய திரைகள் ,விரைவான செயல் திறன் கொண்டவைகளாகவும் ஒரு தொடர்பற்ற கட்டண சேவை உடையதாகவும் உள்ளது. 199டொலர்கள் விலையில் இருந்து ஆரம்பமாகின்றது.
More Stories
கொழும்பு, தாமரை கோபுரத்தில் திறக்கப்பட்ட ஊடாடும் டிஜிட்டல் கலை (Pixel Bloom)!
Pixel Bloom (பிக்சல் ப்ளூம்), கொழும்பு தாமரை கோபுரத்தில் டிஜிட்டல் கலைப் படைப்புகளின் மூலமான புதிய சகாப்தத்தை அறிவிக்கிறது. இது தெற்காசியாவின் முதல் புத்தம்புதிய, ஊடாடும் டிஜிட்டல்...
இலங்கையில் இன்று அறிமுகமாகும் UPI முறை!
(Unified Payment Interface) (UPI) எனும் டிஜிட்டல் கொடுப்பனவு முறைமையை இலங்கையிலும் அறிமுகம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மொரிஷியஸிலும், இலங்கையிலும் இந்த கொடுப்பனவு முறை அறிமுகம் செய்யும்...
பல வண்ணங்களுடன் புதிய தீம்களுடனான வாட்ஸ்அப் அறிமுகம்!
மக்கள் அனைவரும் தங்களுடைய செய்திகளை பரிமாற்றம் செய்ய என் எஸ்.எம்.எஸ். வசதி முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது. அது இன்னும் செயல்பாட்டில் உள்ளது. எனினும், செய்திகளுடன், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள்...
இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் 13 வது எந்திரனியல் பட்டறை (Photo)
-Rudane Zahir- ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் நிந்தவூர் கிளை uplift Education அமைப்போடு இணைந்து நடாத்திய குறிமுறையாக்கல்,எந்திரனியல் பட்டறை ( Coding and Robotics )கிளைத்...
BCAS Campus இன் யாழ் வளாகம் ஏற்பாடு செய்திருந்த ஒரு நாள் செயலமர்வு
அனைவருக்கும் தகவல் தொழிநுட்பம் எனும் தொனிப் பொருளில் BCAS Campus இன் யாழ் வளாகம் ஏற்பாடு செய்திருந்த ஒரு நாள் செயலமர்வு நேற்று (09.11.2014) காலை 9 மணி...
ஐபோன் 6 ப்ளஸ்’ போன்களுக்கு வாரக்கணக்கில் காத்திருக்கும் வாடிக்கையாளர்கள்!
ஆப்பிள் ஐபோன்6 மற்றும் 6 ப்ளஸ் மாடல்களை பெற ஒரு மாதம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்6 மற்றும் 6பிளஸ் ஆகிய மாடல்களை...
