மருதமுனை ஈஸ்டன் யூத் விளையாட்டுக் கழக த்தின் முயற்சியினால் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு உதவி

-பி.எம்.எம்.ஏ.காதர்-

 
சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் மருதமுனையைச் சேர்ந்த ஏ.எம்.சகிலா என்பவருக்கு சிறுநீரக மாற்றுச் சிகிச்சைக்கு உதவும் வகையில் மருதமுனை ஈஸ்டன்; யூத் விளையாட்டுக் கழகம் மேற்கொண்ட பெரும் முயற்சியினால் மருதமுனை பிரதேச மக்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட 626000.00 ரூபா பணம் அண்மையில் ஈஸ்டன்; யூத் விளையாட்டுக் கழகத்தின் தலைவரும் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான எம்.எஸ்.உமர்அலி அவர்களினால் சிறுநீரக நோயால்; பாதிக்கப்பட்டிருக்கும் ஏ.எம்.சகிலாவிடம் வழங்கப்பட்டது.

 

இந்த நிகழ்வில் கழகத்தின் தவிசாளர் எம்.எல்.எம்.ஜமால்தீன் உள்ளீட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

 

ka1 ka2 ka3

 

 

Previous post 169 முறைப்பாடுகள்; தேர்தல் விதிமுறைகளை மீறியமை தொடர்பில் :கீர்த்தி தென்னகோன்
Next post மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரி மாணவத் தலைவர்களுக்கான நியமனக் கடிதம் மற்றும் அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு