கல்குடா இளைஞர் காங்கிரஸ் ஏற்பாட்டில் இறால் ஓடையில் இப்தார் நிகழ்வு

எஸ்.ஐ.எம்.நிப்ராஸ்
வாழைச்சேனை

 முஸ்லிம் காங்கிரஸ் இளைஞர் காங்கிரஸ் கல்குடா அமைப்பாளர் ALM.லியாப்தீன் ஏற்பாடு செய்து இருந்த இப்தார் நிகழ்வு நேற்று 03.07.2016 ஞாயிற்றுக்கிழமை காயங்கேணியில் அமைந்து இறால் ஓடை கடற்கரையில் அருகில் சிறப்பாக இடம் பெற்றது.

இந்நிகழ்வில் விசேட அதிதியாக முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உருப்பினரும் கணக்கறிஞ்சருமான HMM.றியாழ் அவர்களும் YSO ஹனீபா,பாரூக்,முஹாஜிரீன் ஆசிரியர்,ரபீக்,மெளலவி இஸ்மாயில்,YL.மன்சூர் இன்னும் பல முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.

r r.jpg2 r.jpg2.jpg3

Previous post கந்தளாயில் நஞ்சு கலந்த நீரினைப் பருகிய விவசாயி மயக்கமுற்ற நிலையில் வைத்தியசாலையில்
Next post றிசாட் பதியுதீனினால் யாழ் மாவட்ட பள்ளிவாசல்களிற்கு குர்ஆன் பிரதிகள் வழங்கிவைப்பு