ஜனாஸா எரிப்பிற்கு பொறுப்பேற்க மறுக்கும் கோட்டா – நூலில் எழு­தி­யி­ருப்­பது என்ன?

நாட்டில் ஜனா­தி­பதி பத­வி­யி­லி­ருந்த கோத்­தா­பய ஆட்­சிக்­கா­லத்தில் முஸ்லிம் சமூகம் மாத்­தி­ர­மல்ல தமிழ் சமூ­கமும் பல்­வேறு நெருக்­கு­வா­ரங்­க­ளுக்­குள்­ளா­கின. குறிப்­பாக முஸ்லிம் சமூ­கத்தை அடக்கி ஒடுக்கும் செயற்­திட்­டங்­க­ளி­லேயே அவர் கவனம் செலுத்­தினார். அவ­ரது ஆட்­சிக்­கா­லத்தில் எமது சமூகம்...

ஈச்டர் தாக்குதல் குறித்த முழுமையான அறிக்கை வழங்கப்படவில்லை – கர்தினால் குற்றச்சாட்டு!

உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்கள் குறித்த ஆயிரத்து ஐநூறு பக்கங்கள் எமக்கு வழங்கப்படவில்லை என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குற்றம் சுமத்தியுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த அறிக்கையை அரசாங்கம்...

ஐக்கிய மக்கள் சக்தி தேர்தலில் வெற்றியீட்டும் – மரிக்கார்!

புதிய கருத்து கணிப்புக்களின் அடிப்படையில் ஐக்கிய மக்கள் சக்தி முன்னிலை வகிப்பதாக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் மரிக்கார் தெரிவித்துள்ளார். அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியை விடவும் சஜித் பிரேமதாச தலைமையிலான...

குஜராத்தில் தொழுகை நடத்திய இலங்கை மாணவர் மீது தாக்குதல்!

அகமதாபாத்தில் உள்ள குஜராத் பல்கலைக்கழக விடுதியின் கட்டிடத்தில் தொழுகை நடத்திய இலங்கை மாணவர் ஒருவர் உட்பட்ட சில மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த பல்கலைக்கழக விடுதியில் பல்வேறு வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் குழுவினரால்...

கிண்ணியா அல் – இர்பான் மகா வித்தியாலயத்திற்கு தௌபீக் விஜயம்!

கிண்ணியா அல் - இர்பான் மகா வித்தியாலயத்திற்கு ஞாயிற்றுக்கிழமை (16) பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக் விஜயம் செய்தார். இதன்போது,  பாடசாலையின் தேவைகள் குறித்து அதிபர், ஆசிரியர், மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களுடன் ...

கிண்ணியாவை பல மாதங்களாக காணவில்லை!

கிண்ணியா, தம்பலகாமம் பிரதான வீதியின் தம்பலகாமத்துக்கு அடுத்ததாக காணப்படும் வீதி அபிவிருத்தி அதிகார சபை மூலமாக வைக்கப்பட்ட கிண்ணியா எனும் பெயர் பலகையை பல மாதங்களாக காணவில்லை . சிவத்தப்பாலத்தடியில் நடப்பட்டிருந்த குறித்த பெயர்ப்...

நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமானால் பாராளுமன்றத்தில் உள்ள முதியோர்களை வெளியேற்ற வேண்டும்!

இவ்வாறே தொடர்ந்தால் இன்னும் சிறிது காலத்தில் முழு பாராளுமன்றமும் பழைய சேறும் சகதியுமாக மாறிவிடும் என்றும்  நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமானால் பாராளுமன்றத்தில் உள்ள முதியோர்களை வெளியேற்றி விட்டு, இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டுமென கெட்டம்பே...

பாத்திமா சனா கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு!

ஆறு வயது சிறுமி ஒருவர் வீட்டில் அரைவாசியாக கட்டப்பட்டிருந்த கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக மதுரங்குளிய பொலிஸார் தெரிவித்தனர். மதுரங்குளிய விருத்தோடு பகுதியில் இந்த துயாரை சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் மதுரங்குளிய விருத்தோட்டை வசிப்பிடமாகக்...

கிழக்கு மாகாணத்தில் தொடர்ந்து முஸ்லிம் அதிகாரிகளுக்கு வெட்டு – இம்ரான்!

கிழக்கு மாகாணத்தில் திட்டமிட்ட அடிப்படையில் தொடர்ந்து முஸ்லிம் அதிகாரிகளுக்கு வெட்டு விழுவதாக இம்ரான் எம்.பி கவலை கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம் அதிகாரிகளுக்கெதிரான விரோதப் போக்கு தொடர்ந்து வருகின்றது. கட்டங்கட்டமாக முஸ்லிம் அதிகாரிகள் ஓரங்கட்டப்பட்டு...

5ஆவது முறையாகவும் ஜனாதிபதியானார் விளாடிமிர் புடின்!

ரஷ்யாவில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் விளாடிமிர் புதின் 88% வாக்குகளைப் பெற்று மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளார். இதன் மூலம் அவர் மீண்டும் அதிபர் பதவியில் தொடர்வது உறுதியாகியுள்ளது. உலகிலேயே மிகப் பெரிய நாடாக...