Hot News

தேர்தல் தொடர்பில் ரணில் பிறப்பித்துள்ள உத்தரவு!

முதலில் ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார். நேற்று பிற்பகல் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்றதாகவும், அங்கு ஜனாதிபதி இதனைத் தெரிவித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. தற்போதைய அபிவிருத்திப் பணிகள் உள்ளிட்ட அரசாங்கத்தின் பணிகளை...

நம்பிக்கையில்லாப் பிரேரணையை 3 நாட்கள் விவாதிக்க தீர்மானம்!

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையை இன்று முதல் 3 நாட்களுக்கு விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்றும் நாளையும் விவாதித்து மார்ச் 21 ஆம் திகதி வாக்கெடுப்பு நடத்தவும் கட்சித்...

இந்திய முட்டை இறக்குமதிக்கு அனுமதி!

நாட்டில் எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்படி, இந்தியாவில் இருந்து ஏப்ரல் மாதத்தில் 42 மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்யப்பட உள்ளன.

கண்டி ஏரியில் பரவும் முதலை மீன்!

மிகப் பழமையான மீன் இனமான முதலை மீன் (Alligator Gar) எனப்படும் சுமார் 9 அடி நீளமான மீன் இனம் கண்டி ஏரியில் பரவும் அபாயம் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக, ஏரியைச் சுற்றியுள்ள...

srilanka News

கெஹலியவுக்கு விசேட சலுகை வழங்கப்பட்டது ஏன்? விசாரணைகள் ஆரம்பம்!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல பெண் கைதிகளின் குழந்தைகளை ஏற்றிச் செல்வதற்காக யுனிசெப் வழங்கிய பேருந்தின் மூலம் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்....

கோட்டாவின் உடற் பயிற்சி பயிற்றுவிப்பாளர் கைது!

ஸ்ரீலங்கா இராணுவத்தின் கொமாண்டோ படையில் லான்ஸ் கோப்ரல் ஆக பணியாற்றிய முன்னாள் சிப்பாய் ஒருவர் இரண்டு கிராம் ஹெரோய்னுடன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக கண்டி குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி...

வெடுக்குநாறி விவகாரம் சபையில் பதற்றம்!

மஹா சிவராத்திரி அன்று   வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சமய அனுஷ்டானத்தில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் சபையில் போராட்டம் நடத்தியதையடுத்து பாராளுமன்றத்தில் பதற்றமான சூழல்...

ஜனாஸா எரிப்பிற்கு பொறுப்பேற்க மறுக்கும் கோட்டா – நூலில் எழு­தி­யி­ருப்­பது என்ன?

நாட்டில் ஜனா­தி­பதி பத­வி­யி­லி­ருந்த கோத்­தா­பய ஆட்­சிக்­கா­லத்தில் முஸ்லிம் சமூகம் மாத்­தி­ர­மல்ல தமிழ் சமூ­கமும் பல்­வேறு நெருக்­கு­வா­ரங்­க­ளுக்­குள்­ளா­கின. குறிப்­பாக முஸ்லிம் சமூ­கத்தை அடக்கி ஒடுக்கும் செயற்­திட்­டங்­க­ளி­லேயே அவர் கவனம் செலுத்­தினார். அவ­ரது ஆட்­சிக்­கா­லத்தில் எமது சமூகம்...

ஈச்டர் தாக்குதல் குறித்த முழுமையான அறிக்கை வழங்கப்படவில்லை – கர்தினால் குற்றச்சாட்டு!

உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்கள் குறித்த ஆயிரத்து ஐநூறு பக்கங்கள் எமக்கு வழங்கப்படவில்லை என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குற்றம் சுமத்தியுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த அறிக்கையை அரசாங்கம்...

ஐக்கிய மக்கள் சக்தி தேர்தலில் வெற்றியீட்டும் – மரிக்கார்!

புதிய கருத்து கணிப்புக்களின் அடிப்படையில் ஐக்கிய மக்கள் சக்தி முன்னிலை வகிப்பதாக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் மரிக்கார் தெரிவித்துள்ளார். அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியை விடவும் சஜித் பிரேமதாச தலைமையிலான...

குஜராத்தில் தொழுகை நடத்திய இலங்கை மாணவர் மீது தாக்குதல்!

அகமதாபாத்தில் உள்ள குஜராத் பல்கலைக்கழக விடுதியின் கட்டிடத்தில் தொழுகை நடத்திய இலங்கை மாணவர் ஒருவர் உட்பட்ட சில மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த பல்கலைக்கழக விடுதியில் பல்வேறு வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் குழுவினரால்...

கிண்ணியா அல் – இர்பான் மகா வித்தியாலயத்திற்கு தௌபீக் விஜயம்!

கிண்ணியா அல் - இர்பான் மகா வித்தியாலயத்திற்கு ஞாயிற்றுக்கிழமை (16) பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக் விஜயம் செய்தார். இதன்போது,  பாடசாலையின் தேவைகள் குறித்து அதிபர், ஆசிரியர், மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களுடன் ...

கிண்ணியாவை பல மாதங்களாக காணவில்லை!

கிண்ணியா, தம்பலகாமம் பிரதான வீதியின் தம்பலகாமத்துக்கு அடுத்ததாக காணப்படும் வீதி அபிவிருத்தி அதிகார சபை மூலமாக வைக்கப்பட்ட கிண்ணியா எனும் பெயர் பலகையை பல மாதங்களாக காணவில்லை . சிவத்தப்பாலத்தடியில் நடப்பட்டிருந்த குறித்த பெயர்ப்...

நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமானால் பாராளுமன்றத்தில் உள்ள முதியோர்களை வெளியேற்ற வேண்டும்!

இவ்வாறே தொடர்ந்தால் இன்னும் சிறிது காலத்தில் முழு பாராளுமன்றமும் பழைய சேறும் சகதியுமாக மாறிவிடும் என்றும்  நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமானால் பாராளுமன்றத்தில் உள்ள முதியோர்களை வெளியேற்றி விட்டு, இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டுமென கெட்டம்பே...

பாத்திமா சனா கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு!

ஆறு வயது சிறுமி ஒருவர் வீட்டில் அரைவாசியாக கட்டப்பட்டிருந்த கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக மதுரங்குளிய பொலிஸார் தெரிவித்தனர். மதுரங்குளிய விருத்தோடு பகுதியில் இந்த துயாரை சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் மதுரங்குளிய விருத்தோட்டை வசிப்பிடமாகக்...

கிழக்கு மாகாணத்தில் தொடர்ந்து முஸ்லிம் அதிகாரிகளுக்கு வெட்டு – இம்ரான்!

கிழக்கு மாகாணத்தில் திட்டமிட்ட அடிப்படையில் தொடர்ந்து முஸ்லிம் அதிகாரிகளுக்கு வெட்டு விழுவதாக இம்ரான் எம்.பி கவலை கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம் அதிகாரிகளுக்கெதிரான விரோதப் போக்கு தொடர்ந்து வருகின்றது. கட்டங்கட்டமாக முஸ்லிம் அதிகாரிகள் ஓரங்கட்டப்பட்டு...

5ஆவது முறையாகவும் ஜனாதிபதியானார் விளாடிமிர் புடின்!

ரஷ்யாவில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் விளாடிமிர் புதின் 88% வாக்குகளைப் பெற்று மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளார். இதன் மூலம் அவர் மீண்டும் அதிபர் பதவியில் தொடர்வது உறுதியாகியுள்ளது. உலகிலேயே மிகப் பெரிய நாடாக...

ரமழானில் சோகம் – இரு பிள்ளைகளை கழுத்தறுத்து கொன்று தந்தையும் தற்கொலை முயற்சி!

இரு பிள்ளைகளை கழுத்தறுத்து கொன்று தற்கொலை முயற்சி மேற்கொண்ட தந்தை தொடர்பிலான செய்தி அம்பாறை மாவட்டம், பெரிய நீலாவணை பொலிஸ் நிலைய  பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவ தினமான இன்று(14) காலை பெரிய நீலாவணை முஸ்லீம்...

பள்­ளி­வாசல் நிர்­வா­கங்கள் தொடர்பில் பல்­வேறு முறைப்­பா­டுகள்!

பள்­ளி­வா­சல்கள் அல்­லாஹ்வின் மாளி­கைகள். அதன் சேவ­கர்கள் அல்­லாஹ்வின் சேவ­கர்கள் என்­பதில் எவ்­வித மாற்றுக் கருத்தும் இல்லை. சமூகம் பள்­ளி­வா­சல்­க­ளுக்கு உத­வு­வ­திலும் நன்­கொ­டைகள் வழங்­கு­வ­திலும் ஆர்வம் கொண்­டுள்­ளது. அது புனித சேவை­யா­கவே கரு­தப்­ப­டு­கி­றது. ஆனால் பள்­ளி­வாசல்...

திருகோணமலையில் காணி ஆவணங்களை வழங்கக்கோரி போராட்டம்!

திருகோணமலை, மடத்தடி பகுதியில் வாழும் மக்கள் தாங்கள் வசிக்கும் காணிகளுக்கான ஆவணங்களை வழங்கக்கோரி இன்று வியாழக்கிழமை (14) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .

இறக்குமதி சீனி, பருப்பு, கோதுமை மாவின் விலைகள் குறைப்பு!

இறக்குமதி செய்யப்படும் வெள்ளை சீனி, பருப்பு மற்றும் கோதுமை மாவின் மொத்த விலை குறைக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன்படி ஒரு கிலோ வெள்ளை சீனியின் மொத்த விலை 300 ரூபாயில்...

கஃபாவின் சாவியை பாதுகாக்கும் தற்போதைய காவலர்கள்!

மக்காவில் இருக்கும் போது மக்கத்து முஷ்ரிக்குகளின் துன்புறுத்தலை தாங்க முடியாமல், நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும், தோழர்களும் ஹிஜ்ரத் செய்து  மதீனாவை அடைந்தனர்.  இஸ்லாமின் வளர்ச்சியுடன், கி.பி 630 இல், நபிகள் நாயகம்...

கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

பல்கலைக்கழக ஊழியர்களுக்கு கடந்த 8 வருடங்களாக அதிகரிக்கப்படாது தொடர்ச்சியாக அரசினால் இழுத்தடிப்புச் செய்யப்பட்டு வரும் 15 சதவீத சம்பள உயர்வு உடனடியாக வழங்க கோரி கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் வந்தாறுமூலை வளாக முன்றலில் புதன்கிழமை...

பால் மா விலை குறைப்பு!

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை குறைக்கப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நலின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அந்த வகையில், இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலைகள் கிலோ ஒன்றிற்கு 100 - 150 ரூபா வரை...

ரணிலுக்கு பெருகும் ஆதரவு!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க 40 இலட்சம் வாக்குகளை வைத்துக்கொண்டே பொது வேட்பாளராக களமிறங்குவார் என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆஷுமாரசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான...